New zealand tests
ENG vs NZ, 3rd Test : சதமடித்த மிட்செல்; 329 ரன்களில் நியூசிலாந்து ஆல் அவுட்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணியானது இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி லீட்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 20 ரன்களிலும், வில்லியம்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் டேவான் கான்வே 26 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
Related Cricket News on New zealand tests
-
Eng vs NZ: ஐபிஎல் தொடர் உதவியாக இருந்தது - ஜானி பேர்ஸ்டோவ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் போட்டி மிகவும் உதவியதாக இங்கிலாந்து பேட்டர் பேர்ஸ்டோவ் கூறியுள்ளார். ...
-
ENG vs NZ: மேலும் ஒரு நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
England vs New Zealand: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் பிரேசல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி ரூட் அசத்தல்!
ICC Test Rankings: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!
England vs New Zealand Nottingham Test 2022: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 1000 ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி சாதனைப் படைத்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
-
ENG vs NZ, 2nd Test: இங்கிலாந்துக்கு 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: மளமளவென சரியும் விக்கெட்டுகள்; வெற்றி யாருக்கு?
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 238 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ENG vs NZ, 2nd Test: இரட்டை சதத்தை தவறவிட்ட மிட்செல்; நிலையான தொடக்கத்தில் இங்கிலாந்து!
நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்துள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணியின் பயணம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47