Rcb vs csk ipl2025
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு; ஏமாற்றமடைந்த டெவால்ட் பிரீவிஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆர்சிபி அணியானது 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டெவால்ட் பிரீவிஸுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பானது பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது.
Related Cricket News on Rcb vs csk ipl2025
-
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!
பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதமும், பந்து வீச்சாளர்கள் தங்களுடைய தைரியத்தைக் காட்டிய விதமும் மகிழ்ச்சியளிக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளர். ...
-
தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன் - எம் எஸ் தோனி!
நாம் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். நாம்மால் யார்க்கர்களை வீச முடியவில்லை என்றால், லோ டாஸ் பந்தை வீசுவது சிறந்த விஷயமாகும் என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மாத்ரே, ஜடேஜா அதிரடி வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24