Nz cricket
முதல் பந்திலேயே ரச்சினை க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் - காணொளி!
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்றுவரும் 34ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லக்னோவில் நடைபெற்றுவரும் இப்போட்டியி டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ரன்கள் ஏதுமின்றி சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஈடுபட்டார்.
Related Cricket News on Nz cricket
-
பும்ராவுக்கு எதிராக நான் சிக்ஸர் அடித்ததில் மகிழ்ச்சி - அஷுதோஷ் சர்மா!
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவுக்கு எதிராக வந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி என பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கு கடினமான ஒன்று - ஜஸ்பிரித் பும்ரா!
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பந்துவீச சற்று கடினமாக உள்ளது என மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது - சாம் கரண்!
அஷுதோஷ் சர்மா -ஷஷாங்க் சிங் ஆகியோரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது. இருவரால் தான் நெருங்கி வந்தோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: அஷுதோஷ் போராட்டம் வீண்; பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இரண்டு பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ...
-
ரைலீ ரூஸோவை யார்க்கரால் தடுமாறச் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரப்ஷிம்ரன் சிங் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டினார் ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 250ஆவது போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது வீரர் எனும் மைல் கல்லை மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மா எட்டியுள்ளார். ...
-
PAW vs WIW, 1st ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய ஹீலி மேத்யூஸ்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் தனது முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்ததை அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி வியந்து பார்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47