Nz cricket
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளத். இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பின் களமிறங்கிய அஹ்சன் பாட்டி 8 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 12 ரன்களுக்கும் என நடையைக் கட்டினார்.
Related Cricket News on Nz cricket
-
NZ vs AUS, 3rd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
WPL 2024: சோபனா ஆஷா அபார பந்துவீச்சு; யுபி வாரியர்ஸை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: தனி ஒருவனாக அணியை கரைசேர்த்த ஃபர்ஹான்; கராச்சி அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: மேகனா, ரிச்சா கோஷ் அதிரடி; யுபி வாரியர்ஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
யுபி வாரியர்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. ...
-
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!
ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கு மேல் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
4th Test Day 2: சோயப் பஷீர் அபார பந்துவீச்சு; முன்னிலை பெற போராடும் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரஞ்சி கோப்பை 2024: இரட்டை சதமடித்து மிரடிய முஷீர் கான்; வலிமையான நிலையில் மும்பை அணி!
பரோடா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் முஷீர் கான் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
4th Test Day 2: ஜெய்ஸ்வால் அரைசதம்; மீண்டும் போட்டிக்குள் வந்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47