Nz cricket
4th Test Day 4: வெற்றிக்கு அருகில் இந்தியா; தோல்வியைத் தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய அந்த அணியில் ஜோ ரூட் சதமடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஜோ ரூ 122 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் அரைசதம் அடித்ததை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 307 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Nz cricket
-
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை!
குஜாராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. ...
-
அதிகமுறை 5 விக்கெட்டுகள்; கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன்செய்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: சைம் அயுப், ரோவ்மன் பாவெல் காட்டடி; கலந்தர்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: அமெலிய கேர் அபார பந்துவீச்சு; 126 ரன்களில் சுருண்டது குஜராத் ஜெயண்ட்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சௌராஷ்டிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
4th Test Day 3: அஸ்வின், குல்தீப் சுழலில் 145 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து; எளிய இலக்கை விரட்டும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் என்ற எளிய இலக்கை விராட்டும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அடுத்தடுத்து பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோரது விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து பந்துகளில் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்!
துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ...
-
அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய மண்ணில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். ...
-
WPL 2024: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சோபனா ஆஷா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஆர்சிபி அணியின் சோபனா ஆஷா படைத்துள்ளார். ...
-
4th Test Day 3: சதத்தை தவறவிட்ட துருவ் ஜுரெல்; 307 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47