Nz test
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்; புதிய அறிவிப்பை வெளிட்ட கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன.
கடந்த 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998இல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.
Related Cricket News on Nz test
-
ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் விராட் கோலி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 38 ரன்களைச் சேர்த்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8ஆயிரம் ரன்களைக் கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
-
ஆஸ்திரேலிய வீரருக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்துடனான வெற்றி குறித்து டீன் எல்கர்!
2ஆவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் எல்கர் விளக்கம் அளித்துள்ளார் . ...
-
IND vs SL: இந்திய அணியில் இடம்பிடிக்க மூவருக்கு இடையே கடும் போட்டி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, சுப்மன்கில் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ...
-
NZ vs SA, 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. ...
-
NZ vs SA,2nd Test: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் தடுமாறும் நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தோல்வியடையும் நிலையில் உள்ளது நியூசிலாந்து அணி. ...
-
NZ vs SA, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் கிராண்ட்ஹோம் சதமடித்து அசத்தினார். ...
-
விராட் கோலியின் 100ஆவது டெஸ்டிற்காக தயாராகும் சிறப்பு ஏற்பாடு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
IND vs SL: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் காண பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது. ...
-
NZ vs SA, 2nd Test: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 157 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs SA, 2nd Test: சரேல் எர்வீ சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களைச் சேர்த்தது. ...
-
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs SA, 1st test: தென் ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்துள்ளது. ...
-
பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் - சவுரவ் கங்குலி உறுதி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47