Nz test
தொடரின் வெற்றியாளர் யார்? -ஐசிசி தலையிட ஈசிபி கடிதம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிய சூழலில் வெற்றியாளர் யார் என்று தெரியாமல் முடிந்துள்ளது. மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருந்த 5ஆவது டெஸ்ட் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் கரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் வீரர்களை களத்திற்கு அனுப்ப விரும்பவில்லை எனக்கூறி பிசிசிஐ போட்டியை ரத்து செய்யுமாறு இங்கிலாந்து வாரியத்திடம் கோரியது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
Related Cricket News on Nz test
-
இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ...
-
இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது. ...
-
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. ...
-
ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது காயம் குறித்தும், அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணி டெஸ்டில் மட்டும் தான்; ஒருநாளில் அல்ல - மைக்கேல் வாஹன்
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சிறந்த அணியாக உள்ளது, ஒருநாள், டி20 ஆட்டங்களில் அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார். ...
-
போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!
ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பும்ரா தன்னிடம் பந்தை கொடுங்கள் என பெற்று, அணி வெற்றிக்கு உதவினார் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி சக வீரர்களை புகழ்ந்துள்ளார். ...
-
ஓவலில் சாதனை படைத்த இந்தியா - பிரதமர் வாழ்த்து!
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது. ...
-
ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொனட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ENG vs IND: வலுவான நிலையில் இங்கிலாந்து; சமாளிக்குமா இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் 368 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு புது ஆல் ரவுண்டர் கிடைச்சாச்சு; இனி ஹர்திக் நிலை அவ்வளவு தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்துள்ளதால், இனி ஹர்திக் பாண்டியாவால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24