Nz vs sa odi
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்தியா அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதில் பிலிப் சால்ட் 43 ரன்களிலும், பென் டக்கெட் 32 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பட்லரும் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஜேக்கப் பெத்தெல் 51 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Nz vs sa odi
-
IND vs ENG, 1st ODI: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; இங்கிலாந்தை 248 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
அறிமுக போட்டியில் மோசமான சாதனையை படைத்த ஹர்ஷித் ரானா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக விளையாடி வரும் ஹர்ஷித் ரானா மோசமான சாதனையை படைத்துள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சிறப்பான கேட்சை பிடித்த ஜெய்ஸ்வால் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது, ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
முத்தரப்புல் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய தென் அப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் காயம் காரணமாக ஜெரால்ட் கோட்ஸில் தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
IND vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் வீரர்கள் படைக்கவுள்ள சில சாதனைகள்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இரு அணி வீரர்களும் படைக்க வாய்ப்புள்ள சில சாதனைகளை இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஒரு தொடர் முழு அணியின் ஃபார்மையும் தீர்மானிக்காது - ஷுப்மன் கில்!
ஒரு தொடரில் சிறப்பாக விளையாடாததை வைத்து ஒட்டுமொத்த வீரர்களை மதிப்பிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடரில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
IND vs ENG: முதல் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. ...
-
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், வீராங்கனையாக ஒமர்ஸாய், ஸ்மிருதி தேர்வு!
கடந்த 2024 ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை அஸ்மதுல்லா ஒமர்ஸாயும், சிறந்த வீராங்கனை விருதை ஸ்மிருதி மந்தனாவும் கைப்பற்றியுள்ளனர். ...
-
WIW vs BANW, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி 2024: இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கான் வீரர்கள் ஆதிக்கம்!
2024 ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
WIW vs BANW, 2nd ODI: நிகர் சுல்தானா, நஹிதா அக்தர் அசத்தல்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24