Odi record
இலங்கை vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs New Zealand 1st ODI Dream11 Prediction: நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது நாளை தொடங்கவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் ஏற்கெனவே டி20 தொடரை போராடி சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடரில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர்.
Related Cricket News on Odi record
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், மூன்றாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, நான்காவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
SL vs IND, 3rd ODI: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
தொடக்க வீரராக புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 15ஆயிரம் ரன்களை எட்டி ரோஹித் சர்மா புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
இலங்கை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை குவிக்கும் முதல் அணி என்ற சாதனையை படைக்கவுள்ளது. ...
-
2023ஆம் ஆண்டில் விராட் கோலி படைத்த சாதனைகள்!
2023ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47