Ollie robinson
ENG vs IND, 1st Test: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா; நிதான ஆட்டத்தில் ராகுல்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது.
அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 64 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
Related Cricket News on Ollie robinson
-
IND vs ENG: அணியில் இடம்பிடித்த சர்ச்சை நாயகன்!
இந்திய அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் விளைடாட தடை விதிகப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ...
-
ட்வீட்கள் ‘ரீவிட்டுகளாக’ மாறிய சம்பவம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
ஒல்லி ராபின்சன்னைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஈயன் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரும் ட்விட்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ...
-
ராபின்சன்னை தொடர்ந்து ட்வீட் சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!
இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஒல்லி ராபின்சன் தடைக்கு வருத்தம் தெரிவித்த அஸ்வின்!
ஒலி ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக உண்மையாகவே வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். ...
-
8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சம்பவத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்ட வீரர்!
8 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சைகுரிய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டதாக இங்கிலாந்து அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs ENG, 1st test Day 4: தடுமாற்றத்தில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24