Olympic committee
விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி!
உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் ஒரு வழியாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் 128 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக மும்பையில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடப்பட்ட கிரிக்கெட் அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2028 ஒலிம்பிக்கில் ஐசிசியின் தொடர் முயற்சிகளால் ஸ்குவாஷ், பேஸ்பால் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது ரசிகர்களையும் வல்லுனர்களையும் முன்னாள் வீரர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Related Cricket News on Olympic committee
-
ஒலிம்பிக்கில் இடம்பிடித்த கிரிக்கெட்; விராட் கோலிக்கு முக்கிய பங்கு!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் அனுமதி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24