On australia
ஆஸியை பங்கமாக கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்று 18 ஆண்டுகள் ஆவதால் எப்படியாவது இம்முறை தொடரை கைப்பற்ற வேண்டிய முயற்சியில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு பெரிய ஆபத்தாக காத்திருப்பது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தான். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் . அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிகம்.
Related Cricket News on On australia
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்திய அணிக்கு 4 நெட் பவுலர்கள் சேர்ப்பு!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் புதிதாக நான்கு பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு தமிழக வீரர்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
ஒரு டூருக்கு வருவதற்கு முன்பு ஆஸ்திரேலியா இப்படியான வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடிகொடுத்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: கேமரூன் கிரீன் விலகல்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட முயற்சி செய்வேன் - ஹர்திக் பாண்டியா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: விராட் கோலிக்கு அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி விளையாட வேண்டும் என்று இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். ...
-
அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலியா புதிய முயற்சி!
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அணி இம்முறை கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ...
-
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டது - இயன் போத்தம்!
இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலத்தை இழந்து வருவதாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கவலை தெரிவித்துள்ளார். ...
-
வெளியானது பும்ரா கம்பேக் குறித்த புதிய அப்டேட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs AUS: டெஸ்ட் போட்டியை காண வரும் மோடி - அல்பானீஷ்!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள சூழலில் பிசிசிஐ இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. ...
-
இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸி தொடரை வெல்லும் - இயன் ஹீலி!
டெஸ்ட் தொடரில் இந்தியா நியாயமான முறையில் ஆடுகளங்களை அமைத்தால் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஹீலி தெரிவித்துள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: வர்ணனையாளர் பிரிவில் தினேஷ் கார்த்திக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். ...
-
IND vs AUS: விசா பிரச்சனை முடிந்து இந்தியாவிற்கு புறப்பட்டார் உஸ்மான் கவாஜா!
விசா பிரச்சனையால் இந்தியா வருவதில் தாமதமான ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா விசா பிரச்சனை முடிந்து இந்தியா திரும்புகிறார். ...
-
IND vs AUS: முதல் டெஸ்டிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார். ...
-
பார்டர் கவாஸ்கர் கோப்பை: முதல் டெஸ்டிலிருந்து ஸ்டார்க் விலகல்!
இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47