Orange cap ipl
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
ஐபிஎல் தொடரின் 2025ஆம் ஆண்டிற்கான சீசன் நேற்றுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிடாத அணி என்ற மோசமான சாதனைக்கும் ஆர்சிபி அணியானது முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு கோப்பையுடன், பரிசுத்தொகையாக ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேடயத்துடன், ரூ.12.5 கோடி பரிசுத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Orange cap ipl
-
அடுத்த சீசனிலும் இதனை செய்ய விரும்புகிறேன் - விராட் கோலி!
இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்த விவரங்களைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்கள்; முழு பட்டியல்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்வுள்ள நிலையில், இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்.. ...
-
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போதுவரை அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்.. ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்சு, பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருக்கும் இந்தியர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆர்ஞ்சு தொப்பியை ஷிகர் தவானும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஹர்ஷல் பட்டேலும் தன்வசம் வைத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47