Advertisement
Pak vs eng: Cricket News & Match Updates
Advertisement
ENG vs PAK: நூறு விழுக்காடு பார்வையாளர்களுடன் நடைபெறும் இங்கி.,-பாக்., போட்டி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான 24 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜூலை 8 முதல் 13ஆம் தேதி வரையும், டி20 தொடர் ஜூலை 16 முதல் 20ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. Read More...
Related Cricket News for Pak vs eng - Tesst
ENG vs PAK: எட்ஜ்பாஸ்டனில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் விலகல்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் திடீரென விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘டி 20 உலகக்கோப்பைகாக பாகிஸ்தான் தயாராகி வருகிறது’ - மிஸ்பா உல் ஹக்
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் வீரர்கள்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜூன் 25ஆம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement