Advertisement
Advertisement

Pak vs nz 1st odi

Pakistan pulled things back in the last 10 overs, but New Zealand have a good score on board!
Image Source: Google

PAK vs NZ, 1st ODI: மிட்செல் அதிரடி சதம்; பாகிஸ்தானுக்கு 289 டார்கெட்!

By Bharathi Kannan April 27, 2023 • 19:56 PM View: 190

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கிண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள்  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் இன்று தொடங்கியது. 

அதன்படி ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.  இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - சாட் பௌஸ் இணை  களமிறங்கியது. 

Related Cricket News on Pak vs nz 1st odi