Pak vs wi
டி20 உலகக்கோப்பை: பாபர், ஃபகர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 28 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி, ஹாரிஸ் ராவூஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related Cricket News on Pak vs wi
-
டிசம்பரில் பாக்-விண்டீஸ் தொடர் - வெஸ்ட் கிரிக்கெட் வாரியம் உறுதி!
வருகிற டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது. ...
-
WIW vs PAKW: விண்டீஸை வீழ்த்தி ஆறுதல் தேடிக்கொண்ட பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் விலகல்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் திடீரென விலகியுள்ளார். ...
-
‘டி 20 உலகக்கோப்பைகாக பாகிஸ்தான் தயாராகி வருகிறது’ - மிஸ்பா உல் ஹக்
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர்களின் மூலம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களுக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒரு பக்கம் 17 டி20 போட்டிகள்; மறுப்பக்கம் அதிரடி மன்னர்கள்- ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
கெய்ல், ரஸ்ஸல், ஹெட்மையர் அடங்கிய 18 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ...
-
மூன்று பெரும் அணிகளுடன் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்; முழு பட்டியல் இதோ..!
தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதும் போட்டிகளின் அட்டவணை இன்று வெளியானது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47