Pakistan tri nation series 2024 25
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நாளை (பிப்ரவரி 12) தொடங்கவுள்ளது. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் இரு அணிகளும் இத்தொடரில் விளையாடிய முதல் போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Pakistan tri nation series 2024 25
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராக எங்களுக்கு உதவும் - கேன் வில்லியம்சன்!
முத்தரப்பு தொடரில் நாங்கள் விளையாடுவது எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு உதவும் என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கேன் வில்லியம்சன் அசத்தல் சதம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24