Pat cummins josh hazlewood
CT2025: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ், ஹேசில்வுட் தேர்வு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Related Cricket News on Pat cummins josh hazlewood
-
இலங்கை தொடரில் இருந்தும் விலகும் ஜோஷ் ஹேசில்வுட்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஹேசில்வுட் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார். ...
-
ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் நான்கு சிறந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24