Pbks
ஐபிஎல் 2023: ஷாருக், பிரார் இறுதிநேர அதிரடியில் 179 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் அதிரடியாக தொடங்கிய பிரப்சிம்ரன் சிங் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பனுகா ரஜபக்ஷா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Pbks
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம் - ரோஹித் சர்மா!
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை - ஷிகர் தவான்!
எதிர்பார்த்த அளவிற்கு பந்துவீச்சில் செயல்படவில்லை. இஷான் கிஷன் – சூரியகுமார் வீசும் இருவரும் இணைந்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று பேசினார் ஷிகர் தவான். ...
-
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா; மோசமான சாதனைப் பட்டியளிலும் இடம்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி மோசனமான சாதனையைப் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் காட்டடி; 214 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
சிஎஸ்கேவை சென்னையில் வைத்து வீழ்த்தியது மிகவும் சிறப்பு - ஷிகர் தவான்!
தோல்வியிலிருந்து மீள்வதும் விலகுவதும் நமது பக்கத்தின் சிறப்பு தன்மையை காட்டுகிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம் - எம் எஸ் தோனி!
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவை கடைசி பந்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
மீண்டும் பினீஷர் என்பதை நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: கான்வே அபாரம்,பினீஷிங் கொடுத்த தோனி; பஞ்சாபிற்கு 201 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இப்படியான பிளாட் விக்கெட்டில் பந்து வீச யாருமே விரும்ப மாட்டார்கள் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மனம் திறந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24