Pr vs sec
எஸ்ஏ20 2024: மார்கோ ஜான்சென் அதிரடி அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 209 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடியது. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜோர்டன் ஹார்மன் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் மாலன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஹார்மன் - டாம் அபெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Pr vs sec
-
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எஸ்ஏ20 2024: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை 125 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை எளிதில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 தொடரின் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: முல்டர் அதிரடி அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 160 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: ஹெர்மான் அதிரடி சதம்; கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ச் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பூரன், ஸ்மட்ஸ் காட்டடி; சன்ரைசர்ஸுக்கு 226 டார்கெட்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ 20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24