Pretoria capitals
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை பந்தாடியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேவிட் பெடிங்ஹாம் 2 ரன்னிலும், ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், டாம் அபெல் 9 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 ரன்னிலும், பேட்ரிக் க்ரூகர் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 50 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய மார்கோ ஜான்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.
Related Cricket News on Pretoria capitals
-
எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன் அரைசதம்; பிரிட்டோரியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: இடம், போட்டி நேரம், நேரலை & அணிகளின் முழு வீவரம்!
மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறும் இடம், போட்டி நேரம், இந்திய ரசிகர்கள் இத்தொடரை எவ்வாறு பார்பது மற்றும் ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்கள் என மொத்த விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தங்கவைத்த, புதிதாக வாங்கிய மற்றும் அணியில் இருந்து விடுவிடுத்த வீரர்களின் முழு விவரத்தை இப்பதிவில் காணலாம். ...
-
எஸ்ஏ20 2025: ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியானது இங்கிலாந்தின் வில் ஸ்மீத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிர்சியாளராக ஜானதன் டிராட் நியமனம்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24