Prime ministers xi vs india
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணியானது ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நேற்று தொடங்கியது.
மழை காரணமாக இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட் நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய பிரதமர் லெவன் அணியில் சாம் கொண்டாஸ் சதமடித்ததுடன் 107 ரன்களையும், ஹன்னோ ஜேக்கப்ஸ் 61 ரன்களையும் சேர்க்க, 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Prime ministers xi vs india
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24