Probable xi: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Multan Sultans vs Islamabad United Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய நான்கிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியாலில் முதலிடத்தில் உல்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Probable xi - Tesst
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47