R ashwin retirement
நான் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேர்ந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன அஸ்வின் ஓய்வு தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார். அதிலும் குறிப்பாக ஃபேரவல் டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் அவர் ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Cricket News on R ashwin retirement
-
அஸ்வின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!
செய்தியாளர் சந்திப்புக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் கடைசி நேரத்தில் தான் அஸ்வினின் ஓய்வு பற்றி நான் அறிந்தேன் என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ...
-
அஸ்வினுக்கு சிறப்பு பரிசை வழங்கிய லையன், கம்மின்ஸ்!
நாதன் லையன், பாட் கம்மின்ஸ் இருவரும் அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரராக இதுவே எனது கடைசி நாள் - ரவி அஸ்வின் உருக்கம்!
இந்த முடிவு ஏற்கனவே நீண்டதாகிவிட்டதாக நினைக்கிறேன். இது உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய வீரர்கள் மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24