Advertisement
Ravichandran ashwin: Cricket News & Match Updates
Advertisement
அஸ்வினை சூசகமாக சாடிய யுவராஜ் சிங் - ரசிகர்கள் கொந்தளிப்பு!
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து ஒன்று பவுண்டரிக்கு சென்றது. அதனை டைவ் அடித்து பட்லர் தடுத்து நிறுத்தினார். எனினும் அவராக நடுவரை அழைத்து தனது கால்கள் பவுண்டரி எல்லையை தொட்டதா என பரிசோதிக்க சொன்னார். இது ரசிகர்கள் மனதை வென்றது. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
IPL 2022: Ashwin Claims 'Retire Out' Will Happen A Lot In The Future
IPL 2022: On Sunday, Ashwin became the first batter in the IPL to retire out while batting for Rajasthan against Lucknow Super Giants.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: தனது புதிய முயற்சி குறித்து மனம் திறந்த அஸ்வின்!
டி20 கிரிக்கெட்டில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்டர் வெளியேறுவது இனிமேல் அடிக்கடி நடக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'It's About Being Rajasthan Royals': Sanju Samson On Ashwin Getting Retired Out
R Ashwin became the first player to get retired out in this history of IPL.
By IANS News • 4 years ago
அஸ்வின் செய்தது சரியா? ஐபிஎல்-ல் புதிய சர்ச்சை!
ஐபிஎல் தொடரிலேயே முதல்முறையாக எக்காரணமும் இல்லாமல், அடுத்த வீரர் விளையாடுவதற்காக ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து விலகி புதிய புரட்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளார் ஆர். அஸ்வின்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: அஸ்வினின் ரிட்டயர்ட் அவுட்; சஞ்சு சாம்சன் விளக்கம்!
ரவிச்சந்திரன் அஸ்வின் ரிட்டயர்ட் அவுட் ஆனது யாருடைய முடிவு என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: On Sunday, We Saw The Future Of T20 Cricket
Tactical Review Of KKR vs DC & RR vs LSG in IPL 2022 matches.
By Sahil Mathur • 4 years ago
ஐபிஎல் 2022: புதுமைகளை புகுத்தும் அஸ்வின்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் 'ரிட்டயர்ட் அவுட்' மூலம் வெளியேறிய முதல் பேட்ஸ்மேன் எனும் வரலாற்றை படைத்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
By Bharathi Kannan • 4 years ago
Retiring Out Was Both Ashwin And Team's Decision: Kumar Sangakkara
R Ashwin became the first player to 'retire out' in IPL history.
By IANS News • 4 years ago
VIDEO: बल्लेबाजी करते-करते अश्विन ड्रेसिंग रूम की तरफ भागे,साथी बल्लेबाज रह गया भौंचक्का, IPL इतिहास में पहली बार हुआ ऐसा
राजस्थान रॉयल्स (Rajasthan Royals) के खिलाफ रविचंद्रन अश्विन (R Ashwin) आईपीएल के इतिहास में रिटायर्ड हर्ट होने वाले पहले खिलाड़ी बन गए हैं, हालांकि ऐसा किसी चोट या अन्य कारण से नहीं हुआ। लखनऊ सुपर जायंट्स (Lucknow...
By Saurabh Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; ஒற்றையாளய் போராடிய ஹெட்மையர்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சஹால்!
குடிபோதையில் 15ஆவது மாடியில் வைத்து ஒரு ஐபிஎல் வீரர் செய்த செயலைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல்.
By Bharathi Kannan • 4 years ago
தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது? ராபின் உத்தப்பாவின் பதில்!
தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்போம் என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Impact Players To Watch Out For In RCB vs RR IPL Match
Best Players For Today's IPL Match - RCB vs RR
By Sahil Mathur • 4 years ago
ஐபிஎல் 2022: கோலி, ரோஹித்துக்கு எதிராக பந்துவீசுவது குறித்து மனம் திறந்த அஸ்வின்!
ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement