Ricky ponting: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிற்து. இதில் டஸ் வென்று முதலில் பேட்டிக் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமத்தது. அதிலும் குறிப்பாக அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.
இப்போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்த கொன்ஸ்டாஸ், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவும் அரைசதம் கடந்த நிலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்துள்ள மார்னஸ் லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Ricky ponting - Tesst
4th Test: Kohli-Konstas Shoulder Collision Could Come Under ICC’s Lens
BGT: Konstas Wants To Show The World That He's Good, Says Ponting
Konstas Is Not Warner’s Clone, He Is His Natural Successor: Chappell
BGT: Chappell Lauds Head’s Fearless Approach Against Bumrah
His Numbers Don't Really Stack Up Away From Home: Ponting Points Out Gill's Overseas Struggles
स्टोक्स के लिए कोई जगह नहीं, रूट भारत के खिलाफ वनडे और चैंपियंस ट्रॉफी के लिए इंग्लैंड की टीम में लौटे
BGT: Do Feel For Nathan, But Totally Understand Why Australia Dropped Him, Says Vaughan
IPL 2025: Shared A Great Camaraderie With Ponting In The Past, Says Shreyas Iyer
BGT: Konstas’ Innings Against Western Australia Convinced Me He’s Ready For Tests, Says Lawson
BGT: Get The Young Fella In; This Is Quite Exciting, Says Gillespie On Konstas’ Call-up
BGT: Calling Up Konstas Is A Panic Move From Australia, Says Hughes
One Of The Sharpest Cricketing Brains, Says Ponting On Ashwin
டிராவிஸ் ஹெட் விளையாடும் விதம் ஆடம் கில்கிறிஸ்ட் போலவே உள்ளது - ரிக்கி பாண்டிங்!
BGT: Ponting Feels Head Plays In A Style Similar To Gilchrist
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47