Ricky ponting: Cricket News & Match Updates
ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த டெவிட் வார்னர்!
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 9 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 163 ரன்களும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ரன்களும் விளாசினர்.
ஒருநாள் போட்டிகளில் டேவிட் வார்னருக்கு இது 21ஆவது சதமாகும். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர்ச்சியாக டேவிட் வார்னர் 4ஆவது சதத்தை விளாசியுள்ளார். 2017இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி போட்டியில் 130 ரன்களும், அதே ஆண்டில் அடிலெய்டில் 179 ரன்களும் டேவிட் வார்னர் விளாசினார். அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை டவுண்டவுனில் 107 ரன்களும், தற்போது 163 ரன்களும் விளாசி இருக்கிறார். Read More...
Related Cricket News for Ricky ponting - Tesst
डेविड वॉर्नर ने तूफानी पारी में 23 गेंदों चौकों-छक्कों से ठोके 110 रन,ऐसा करने वाले पहले क्रिकेटर बने
Men’s ODI World Cup: Marsh Goes Past Ponting And Gilchrist To Smash Most Sixes In An ODI World Cup Match For Australia
Men’s ODI World Cup: Ruthless Warner-Marsh Record Highest Opening Partnership For Australia
रिकी पोंटिंग ने कह दी टीम इंडिया को लेकर बड़ी बात, बोले- 'मैंने पहले ही कहा था...'
Men's ODI WC: 'He's Pretty Laconic Sort Of Batter', Ponting Lauds 'laid-back' Rohit Sharma
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!
Men’s ODI WC: Tim Paine Shocked At Dropping Of Alex Carey, Steve O’Keefe Calls Australia Performance ‘poor In Every Aspect’
Men’s ODI WC: Australia Need Adam Zampa To Step Up And Win Some Games, Says Ricky Ponting
உலகக்கோப்பை 2023: சாதனை மேல் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
Men's ODI WC: Ponting Backs Kohli To Reach Sachin's Record For Most ODI Hundreds
David Warner 2023 वर्ल्ड कप में बना सकते हैं 4 रिकॉर्ड, आजतक कोई ऑस्ट्रेलियाई क्रिकेटर नहीं कर सका ऐसा
टॉप-5 बल्लेबाज जिन्होंने World Cup के एक मैच में ठोके सबसे ज्यादा छक्के, क्रिस गेल नहीं हैं नंबर-1
टॉप-5 खिलाड़ी जिन्होंने World Cup इतिहास में लपके हैं सबसे ज्यादा कैच, Chris Gayle भी हैं लिस्ट में शामिल
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47