Rilee rossouw
பிஎஸ்எல் 2025: ஃபகர் ஸமான், சாம் பில்லிங்ஸ் அதிரடியில் லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - முகமது நயீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது நயீம் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஃபகர் ஸமானுடன் இணைந்த அப்துல்லா ஷஃபிக் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
Related Cricket News on Rilee rossouw
-
ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி விளாசிய ரைலி ரூஸோவ் - வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ரைலி ரூஸோவ் அடித்த பவுண்டரி குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
LPL 2024: சதமடித்து மிரட்டிய ரைலீ ரூஸோவ்; கலேவை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜாஃப்னா!
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
LPL 2024: ரைலீ ரூஸோவ் மிரட்டல் சதம்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது ஜாஃப்னா கிங்ஸ்!
Lanka Premier League 2024: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: பிரப்ஷிம்ரன், ரூஸோவ் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை இது நடக்காது - ரைலீ ரூஸோவ்!
அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஸ்கோர் குவிக்க வேண்டும் எனில் அதற்கு நீங்கள் விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ருஸோவ் அதிரடி; சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரைலீ ரூஸோவை யார்க்கரால் தடுமாறச் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தியது குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2023: லிவிங்ஸ்டோன் போராட்டம் வீண்; பஞ்சாபின் கனவை கலைத்தது டெல்லி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
PSL 2023: பெஷாவர் ஸால்மியை பந்தாடியது முல்தான் சுல்தான்ஸ்!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PSL 2023: ரூஸொவ், ரிஸ்வான் காட்டடி; பெஷாவர் ஸால்மிக்கு கடின இலக்கு!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24