Rilee rossouw
PSL 2023: ரைலீ ரூஸோவ் காட்டடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்ட்டின் கப்தில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அப்துல் ஒரு ரன்னிலும், கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Rilee rossouw
-
SA20 League 1st SF: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரிட்டோரிய கேப்பிட்டல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
SA20 League 1st SF: ரூஸோவ் அரைசதத்தால் சவாலான இலக்கை நிர்ணயித்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20: எம்ஐ கேப்டவுனை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
எம்ஐ கேப்டவுனுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்தை புரட்டியெடுத்தது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அவர் கொடுத்த நம்பிக்கை தான் எனது அதிரடிக்கு காரணம் - ரிலே ரோஸோவ்!
முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ரிலே ரூஸோவ், இந்த் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்தது குறித்து மனம் திறந்துள்ளார். ...
-
IND vs SA, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs SA, 2nd T20I: ரொஸ்ஸோ, ஷம்ஸி அபாரம்; தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர்: கலந்தர்ஸுக்கு 164 இலக்கு!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ரிஸ்வான், ரொஸ்ஸோவ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2022: டிம் டேவிட், ரொஸ்ஸோ அதிரடி; இஸ்லாமாபாத்திற்கு 218 இலக்கு!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47