Rohit sharma: Cricket News & Match Updates
T20 WC 2024: புதிய வரலாற்று சாதனையை படைத்த ஷாகிப் அல் ஹசன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் தன்ஸித் ஹசன் ஷாகிப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
T20 World Cup: Hardik Pandya’s Unbeaten 27-ball Fifty Propels India To A Commanding 196/5
T20 World Cup: Taskin Not Picked As Bangladesh Elect To Bowl First Against India
T20 World Cup: Navjot Singh Sidhu Roots For Indian Team In Poetic Style Ahead Of Bangladesh Clash
T20 World Cup: Harbhajan Backs Indian Team To Bring Title Home, Says 'boys Are In Great Touch'
T20 World Cup: India Are Going To Fix Opening Problem Against Bangladesh, Feels Lara
IND vs ZIM T20I Series: इंडियन कैप्टन बन सकते हैं ये 3 खिलाड़ी, Rohit Sharma को कर सकते हैं रिप्लेस
IND vs BAN: Dream11 Prediction Match 47, ICC T20 World Cup 2024
T20 World Cup: Sunil Gavaskar Lauds Rishabh Pant's Maturity After Injury Return
T20 World Cup: Formidable India Hope To Continue Unbeaten Run Against Bangladesh (preview)
T20 World Cup: India Fortunate To Have Bumrah In Playing 11, Says Manjrekar
कौन हैं वेस्ले हॉल, जो T20 World Cup में विराट कोहली-रोहित शर्मा से मिले, मोहम्मद अली भी बन गए थे फैन
T20 World Cup: Rohit Credits Suryakumar-Hardik 'critical Partnership' For Win Over Afghanistan
T20 World Cup: 'You Have To Be A Step Ahead Of Him', SKY Lauds 'best Bowler' Rashid After India's Super 8 Win
உலகில் எங்கு விளையாடினாலும் பும்ராவால் இதனை செய்ய முடியும் - ரோஹித் சர்மா!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47