Rr ipl
சஹாவிற்கு மீண்டும் கரோனா; இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவாரா?
இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பயோ பபுளில் இருந்த இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் தொற்று உறுதியான நிலையில் சஹா, மருத்துவ ஆலோசனையின் படி தனிமைப்படுத்தப்பட்டார்.
Related Cricket News on Rr ipl
-
மாலத்தீவு டூ ஆஸ்திரேலியா; சொந்த நாடு திரும்பும் வீரர்கள்!
மாலத்தீவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள அமீர்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். ...
-
கெயிலின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் அந்த மூவர்...!
கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனக்கு மிகவும் பிடித்த 3 டி20 கிரிக்கெட் வீரர்களின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
பொல்லார்டை மும்பை அணி எடுக்க இவர் தான் காரணமா? - இப்படி பண்ணிட்டிங்களே சாம்பியன்!
மும்பை இந்தியன்ஸ் அணியில் பல வீரர்கள் விளையாடி இருந்தாலும், ஆரம்ப கட்டத் ...
-
இங்கிலாந்து வீரர்களைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரை புறக்கணிக்க தயாராகும் மற்றொரு அணி; பிசிசிஐ-க்கு தொடரும் சிக்கல்!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க மாட்டர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை தூண்டும் பீட்டர்சன்!
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்க ...
-
மைக் ஹஸ்ஸிக்கு மீண்டும் தொற்று உறுதி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பயோ பபுளில் இருக்க சீனியர் வீரர்கள் விரும்பவில்லை - ஜேம்ஸ் பாமென்ட்
பயோ பபுள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க இந்தியாவின் சீனியர் வீரர்கள் விரும்பவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாமென்ட் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் எங்கள் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள்- இசிபி தடாலடி
சர்வதேச ஆட்டங்கள் ஏராளமாக இருப்பதால் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் எப்போது, எங்கு நடைபெற்றாலும் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கைல்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடர் நிச்சயம் இந்தியாவில் நடைபெறாது - சௌரவ் கங்குலி திட்டவட்டம்!
இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார் - எம்.எஸ்.கே.பிரஷாத்
இளம் வீரர் தேவ்தத் படிக்கல் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் என தேர்வு குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே பிரஷாத் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் இந்த வீரர் தான் - பார்த்தீவ் படேல்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த வீரர் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். ...
-
இந்தியா குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட போல்ட்!
இந்தியாவின் தற்போதைய நிலை மாறி இயல்புநிலை திரும்பும் என்று நியூசிலாந்து வேகப்புயல் ட்ரெண்ட் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24