Sa vs ind
இரண்டு ஆண்டுகளாக நான் இதைத்தான் செய்துவந்தேன் - கேஎல் ராகுல்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ராகுல் தொடக்க வீரராக மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எல் ராகுல் ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அதன்பிறகு ஃபார்ம் அவுட் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியதற்கு பின்னர் மாயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கில் போன்ற பல வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு வந்ததால் மீண்டும் தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வந்தார்.
Related Cricket News on Sa vs ind
-
ENG vs IND, 1st Test: ரூட் அதிரடியில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஜடேஜா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 1sy test Day 3 : மழையால் முன்கூட்டிய ஆட்டம் முடிவு!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
ENG vs IND, 1st Test: 278 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார். ...
-
இவர தூக்கிட்டு இந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க - சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் மோசமான சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய கேப்டன் எனும் மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ...
-
காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 1st Test Day 2: அரைசதமடித்து அசத்திய ராகுல்; மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் மழையால் முடிவுக்கு வந்தது. ...
-
ராகுலின் கருத்திற்கு உடன்படுகிறேன் - திலீப் வெங்சர்க்கார்
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் கூறிய கருத்துடன், தான் உடன்படுவதாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st Test: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா; நிதான ஆட்டத்தில் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழந்து 97 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!
கரோனா தொற்றிலிருந்த மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று இலங்கையிலிருந்து மும்பைக்கு திரும்பினார். ...
-
ENG vs IND, 1st Test Day 1 : நிதான ஆட்டத்தில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47