Sam curran: Cricket News & Match Updates
தி ஹண்ட்ரட் 2024: சதர்ன் பிரேவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது ஓவல் இன்விசிபில்!
இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் ஆடவர் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியியில் சதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஓவல் அணியில் டேவிட் மாலன் 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வில் ஜேக்ஸ் - சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வில் ஜேக்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சாம் கரணும் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சாம் பில்லிங்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், டோனவன் ஃபெரீரா 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, ஜோர்டன் காக்ஸ் 25 ரன்களிலும், டாம் கரண் 24 ரன்களையும் சேர்க்க ஓவல்ல் இன்விசிபில் அணியானது இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் அகீல் ஹோசைன் மற்றும் தைமல் மில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Sam curran - Tesst
The Hundred: Oval Invincibles Clinch Back-to-back Titles With Commanding 17-run Win Over Southern Brave
SA20 2025: MI केप टाउन ने स्टोक्स को अपनी टीम में किया शामिल, इन दो बड़े खिलाड़ियों किया बाहर
Mens Hundred 2024: बिलिंग्स ने ऐसा मारा शॉट कि अंपायर हुए चोटिल, बल्लेबाज के उड़े होश, देखें Video
Sam Curran का स्लोअर कटर देखा क्या? बेबस-बेचारा इंग्लिश बैटर हुआ क्लीन बोल्ड; देखें VIDEO
Sam Curran ने तोड़ा बैटर का दिल, छक्के को किया कैच में तब्दील; देखें VIDEO
W,W,W,W,W: द हंड्रेड में सैम करन ने रचा इतिहास, 22 बॉल में ठोकी फिफ्टी और फिर हैट्रिक लेकर चटका डाले 5 विकेट
मिचेल सैंटनर ने हवा में डाइव मारकर लपका हैरतअंगेज कैच, बाउंड्री पर जाती गेंद को विकेट में बदला, देखें Video
T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
7 चौके और 6 छक्के: सैम कुरेन ने तूफानी शतक में की चौकों-छक्कों की बारिश, 27 पर 3 विकेट के बाद अकेले दम पर टीम को जिताया,देखें VIDEO
T20 World Cup: Axar, Kuldeep Help India Outclass England; Set Up Summit Clash With SA
T20 World Cup: Heavy Rain Stops Play As Rohit’s Unbeaten 37 Carries India To 65/2 Against England
T20 World Cup: Buttler, Jordan Take England To Semis With 10-wicket Triumph Over USA
T20 World Cup: Chris Jordan's Hat-trick Bundle Out USA For 115
T20 WC 2024, Super 8: கிறிஸ் ஜோர்டன் ஹாட்ரிக்; அமெரிக்காவை 115 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47