Sarah glenn: Cricket News & Match Updates
ENGW vs NZW, 4th T20I: சாரா கிளென் அபாரம்; நியூசிலாந்தை மீண்டு வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து மகளிர் அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது மீண்டும் பேட்டிங்கில் சோபிக்க தவறியது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 16 ரன்களுக்கும், பிளிம்மெர் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சோஃபி டிவ்வைன் 5 ரன்களுக்கும், ஹாலிடே 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மேடு கிரீன் 25 ரன்களையும், இசபெல்லா காஸ் 25 ரன்களையும் சேர்க்க, நியூசிலாந்து மகளிர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்க்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாரா கிளென் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Sarah glenn - Tesst
ENGW vs NZW, 1st T20I: நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
Harmanpreet, Richa, Radha Advance In Latest ICC Women's T20I Rankings
Smith, Kemp Picked; Dunkley, Beaumont Left Out From England’s T20Is Vs Pakistan
2nd T20I: गेंदबाजों के बेहतरीन प्रदर्शन के दम पर इंग्लैंड वूमेंस ने इंडियन वूमेंस को 4 विकेट से हराया, सीरीज में बनाई 2-0 की अजेय बढ़त
ICC Women Player Rankings: Chamari Athapaththu Becomes First Sri Lanka Player To Top Women's ODI Player Rankings
Women's Ashes: डेनिएल गिब्सन इंग्लैंड की महिला टी20 टीम में शामिल
England All-rounder Sarah Glenn Attains Second Rank In ICC Women's T20I Bowler Rankings
इंग्लैंड ने भारतीय महिला क्रिकेट टीम को पहले T20I में 9 विकेट से रौंदा, सोफिया-सारा ने मचाया धमाल
England Bowler Sarah Glenn Opens Up On Difficult Bowling Conditions Against India
All-Round Effort Helps England Women Defeat South Africa In Second T20I, Clinch Series
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47