Advertisement
Saw vs wiw: Cricket News & Match Updates
Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வோல்வார்ட், ப்ரிட்ஸ் அசத்தல்; விண்டீஸை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஹீலி மேத்யூஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
ICC Womens T20 World Cup 2024 SAW Vs WIW Nonkululeko Mlaba Laura Wolvaardt Tazmin Brits Tamil Cricket News Laura Wolvaardt Nonkululeko Mlaba SAW vs WIW ICC Womens T20 World Cup 2024
Related Cricket News for Saw vs wiw - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SAW vs WIW: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
SAW vs WIW, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
SAW vs WIW, 3rd ODI: லாரா வோல்வார்ட் அபாரம்; விண்டீஸூக்கு 300 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SAW vs WIW: பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
SAW vs WIW: மழையால் முதல் ஒருநாள் ஆட்டம் பாதிப்பு!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
தென் ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement