Shikhar dhawan: Cricket News & Match Updates
அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் - ஷிகர் தவான்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அறிமுக வீரர் பிரித்வி ஷா கோல்டன் டக்-ஆனார். அடுத்து ஷிகர் தவன் (46), சூர்யகுமார் யாதவ் (50) இருவரும் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 164/5 ரன்கள் சேர்த்தது.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் அசலங்கா (44) மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் மட்டுமே அதிகபட்சமாக 26 ரன்கள் அடித்தார். இதனால், இலங்கை அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து126 ரன்களை மட்டும் சேர்த்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Shikhar dhawan - Tesst
Knew Spinners Would Do The Job On This Wicket, Says Shikhar Dhawan
IND vs SL: புவனேஷ்வர் குமார் வேகத்தில் சரிந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி!
IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
4 स्टार खिलाड़ी जिन्हें टेस्ट क्रिकेट से संन्यास ले लेना चाहिए, एक 5 साल से है बाहर
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
मीराबाई चानू के फैन हुए तेंदुलकर और धवन, टोक्यो ओलंपिक में देश को दिलाया है पहला पदक
Sachin Tendulkar, Shikhar Dhawan Lavish Praise On Mirabai Chanu
शिखर धवन मैदान पर उतरते ही बनाएंगे अनचाहा रिकॉर्ड, बनेंगे भारत के सबसे उम्रदराज T20I कप्तान
SL vs IND, 3rd ODI: भारतीय वनडे क्रिकेट इतिहास में 41 साल बाद हुआ ये कारनामा
VIDEO: पहली बार टॉस जीतकर शिखर धवन ने मजेदार अंदाज में मनाया जश्न, हंस पड़े श्रीलंकाई कप्तान
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
SL vs IND, प्रीव्यू: तीसरे वनडे में श्रीलंका से टक्कर लेने को भारत तैयार, क्लीन स्वीप पर होगी धवन सेना की नजर
IND vs SL, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47