Shubman gill: Cricket News & Match Updates
ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில் ஆகியோருக்கு பிசிசிஐ விருது!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமாக இருந்தவர் ரவி சாஸ்திரி. கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பின் அவர் தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தனது ஓய்வு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரி, கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராகவும், 2017ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சியாளராக செயல்பட்ட காலத்தில் இந்திய அணி 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடனும் வெளியேறியது. Read More...
Related Cricket News for Shubman gill - Tesst
Kohli Withdraws From First Two Tests Against England For Personal Reasons (Ld)
VIDEO: इंडिया में जन्म और न्यूजीलैंड के लिए शतक, स्नेहित रेड्डी ने शुभमन गिल स्टाइल में मनाया जश्न
Axar, Yashasvi Achieve Career-best Positions In T20I Rankings
ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
IND vs AFG: Dream11 Prediction Match 3rd T20, India vs Afghanistan T20 Series 2024
क्या यशस्वी के धमाके ने खत्म कर दी, टी-20 में शुभमन गिल की कहानी ?
IND vs AFG: Dream11 Prediction Match 2nd T20, India vs Afghanistan T20 Series 2024
IND vs AFG 2nd T20: इंदौर में होगी विराट कोहली की वापसी, अब इन 3 खिलाड़ियों की पॉजिशन पर है खतरा
आईपीएल के जरिए टी20 विश्व कप में अपनी जगह बनाना चाहते हैं अक्षर
கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் - ரோஹித் சர்மா!
IND V AFG: Shivam Dubey All-round Performance Helps India Win Opening T20I
ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
சஞ்சு சாம்சன் vs ஷுப்மன் கில் - மூன்றவது இடத்தில் களமிறங்க போவது யார்?
I'd Prefer Virat To Bat At No.3 As Rohit, Yashasvi Form Good Opening Combination: Suresh Raina
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47