Sl vs afg
ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான வேலைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஈடுபட தொடங்கியுள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Sl vs afg
-
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தி நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தானுக்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்,, மூன்றாவது ஒருநாள் போட்டி- போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி தகவல்கள் & உத்தேச லெவன்!
ஆஃப்கனிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
வங்கதேச தொடரில் இருந்து சலீம் சஃபி விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஜக்கர் அலி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: ஐசிசி விதிகளை மீறியதாக ஆஃப்கான் வீரர்களுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஃப்கனிஸ்தான் வீரர்கள் நூர் அகமது மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47