Sl vs ban
BAN vs SL, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; வலிமையான நிலையில் இலங்கை அணி!
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுஷ்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்தனர். இதன்மூலம் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் நிஷன் மதுஷ்கா 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Sl vs ban
-
வங்கதேசம் vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ...
-
BAN vs SL, 1st Test: வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
BAN vs SL, 1st Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்திவரும் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs SL, 1st Test: 188 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; வலிமையான முன்னிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs AFG, 1st Test: தனஞ்செயா, கமிந்து மெண்டிஸ் அபார சதம்; தடுமாற்றத்தில் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் ஓய்வை திரும்ப பெற்றார் ஹசரங்கா; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு திரும்ப பெற்றுள்ள வநிந்து ஹசரங்காவுக்கும் இடம் கிடைத்துள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47