Sl vs ire
WI vs IRE, 3rd ODI: மெக்பிரையன் அசத்தல்; வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜஸ்டின் க்ரீவ்ஸ், நிக்கோலஸ் பூரன், ஷமாரா ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், பொல்லார்ட் என அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Sl vs ire
-
WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IRE: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும்!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுமென இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன. ...
-
கரோனா அச்சுறுத்தல்: விண்டீஸ் vs அயர்லாந்து போட்டி ஒத்திவைப்பு!
வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE, 1st ODI: சதத்தைத் தவறவிட்ட ஷமர் ப்ரூக்ஸ்; வீண்டீஸ் வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs IRE: அயர்லாந்து அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா!
அயர்லாந்து அணியைச் சேர்ந்த சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ...
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து, அயர்லந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs IRE: இரு வீரர்களுக்கு காரோனா; சக வீரர்கள் அச்சம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
கரோனா அச்சுறுத்தல்: அமெரிக்கா vs அயர்லாந்து ஒருநாள் போட்டி ரத்து!
அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
USA vs IRE: தொடரை சமன் செய்தது அயர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 தொடரில் அயர்லாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
USA vs IRE: அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அமெரிக்க அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் நியமனம்!
அமெரிக்க கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12-ல் நுழைந்தது நமீபியா!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24