Sl vs nz 1st test
BAN vs PAK, 1st Test: பாகிஸ்தானை பதறவைத்த வங்கதேசம்!
வங்கதேசம் - பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 330 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு அபித் அலி - அப்துல்ல சஃபீக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
Related Cricket News on Sl vs nz 1st test
-
IND vs NZ, 1st Test Day 4: ஸ்ரேயஸ், சஹா அரைசதம்; நியூசிலாந்துக்கு 284 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - விவிஎஸ் லக்ஷ்மண்!
சமீபத்தில், இந்திய அணிக்காக தனது முதல் போட்டியை விளையாடியுள்ள கே.எஸ். பரத், ராகுல் டிராவிட்டை எப்படி ஈர்த்தார் என்பது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: ஸ்ரேயாஸ் அரைசதம்; நியூசி பந்துவீச்சாளர்கள் அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. ...
-
IND vs NZ: சாதனை நிகழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ...
-
IND vs NZ: ஷேன் பாண்ட் சாதனையை முறியடித்த கைல் ஜேமிசன்!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் படைத்துள்ளார். ...
-
BAN vs PAK, 1st Test Day 2: 330 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட்; பாகிஸ்தான் அபார தொடக்கம்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs NZ, 1st Test Day 3: அஸ்வின், அக்ஸர் அபாரம்; இந்திய அணி தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்' - ஸ்ரேயாஸ் ஐயர்!
தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட லேதம்; அக்சர் அபாரம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சஹாவுக்கு காயம்; களத்தில் பரத்- பிசிசிஐ விளக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் காரணமாக விளையாடவில்லை. ...
-
IND vs NZ, 1st Test: நங்கூரமாய் நின்ற லேதம்; சதத்தை தவறவிட்ட வில் யங்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 197 ரன்களை எடுத்துள்ளது. ...
-
நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
எனது அறிமுக போட்டியில் சதமடிக்க ஆர்வமாக இருந்ததால் நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
BAN vs PAK 1st Test: லிட்டன், முஷ்பிக்கூர் அதிரடி; வங்கதேசம் 253/4!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 253 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs NZ 1st Test: நியூ வீரர்கள் அபாரம்; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47