Sl vs nz 1st test
IND vs NZ: ராகுலுக்கு மாற்றாக சூர்யகுமார் சேர்ப்பு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.
Related Cricket News on Sl vs nz 1st test
-
SL vs WI, 1st Test, Day 3: ஃபாலோ ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs NZ: சுப்மன் கில் நிச்சயம் அணியில் இருப்பார் - புஜாரா நம்பிக்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் விளையாடுவார் என்று இந்திய அணி துணைக்கேப்டன் சட்டேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி குறித்து கம்பீரின் கருத்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ள கவுதம் கம்பீர், அஜிங்கியா ரஹானே இன்னும் இந்திய அணியில் ஆடுவது அவரது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து ராகுல் விலகல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா விளையாட வேண்டும் - ஹர்ஷா போக்ளே!
இலங்கை வீரர் வநிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனப் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
SL vs WI 1st Test: இலங்கையிடம் தடுமாறும் விண்டீஸ்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
SL vs WI, 1st Test: கருணரத்னே சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 267 ரன்களை குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
WI vs PAK, 1st test: ஹோல்டர், பிராத்வைட் ஆட்டத்தில் முன்னிலைப் பெற்ற விண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
WI vs PAK, 1st Test: ஆரம்பம் முதலே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WI vs PAK: 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 19 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இரு அணிகளும் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
ENG vs IND, 1st test : மழையால் கைநழுவும் ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது. ...
-
இந்த காரணத்தினால் தான் அஸ்வினுக்கு பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் - ஜாஹீர் கான்!
அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47