Sl vs nz 3rd t20i
WI vs AUS, 3rd T20I: கிறிஸ் கெய்ல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று அதிகாலை செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 33 ரன்களையும், ஃபிஞ்ச் 30 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹெய்டன் வால்ஷ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Related Cricket News on Sl vs nz 3rd t20i
-
WI vs AUS, 3rd T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை (ஜூலை 12) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47