Stuart broad
ஆஷஸ் தொடர்: வரலாற்று சாதனைப் படைத்த ஸ்டூவர்ட் பிராட்!
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2021/22 சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2021 டிசம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கிய இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடந்த முதல் 3 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ செய்து 3 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்த தொடரில் ஜோ ரூட் தலைமையில் விளையாடி வரும் இங்கிலாந்து வழக்கத்தை விட படு மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்த 3 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. இதையடுத்து சிட்னி நகரில் நடந்த 4ஆவது போட்டியில் தட்டுத்தடுமாறிய இங்கிலாந்து வெறும் 1 விக்கெட் கையிருப்புடன் அந்த போட்டியை போராடி டிரா செய்து வைட்வாஷ் தோல்வியை தவிர்த்தது.
Related Cricket News on Stuart broad
-
AUS vs ENG, 5th Test: இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs ENG, 5th Tes: தடுமாறும் ஆஸ்திரேலியா; இங்கிலாந்து கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: பெரும் போராட்டத்திற்கு பிறகு போட்டியை டிரா செய்த இங்கிலாந்து!
பெரும் போராட்டத்திற்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்துள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: கம்பேக்கில் கவாஜா சதம்; வலிமையான நிலையில் ஆஸ்துரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 13 ரன்களை எடுத்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: காயம் காரணமாக ஒல்லி ராபின்சன் விலகல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
பிராடை ஆடவைக்காதது வியப்பாக இருந்தது - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஆடும் லெவனில் சேர்க்காதது ஆஸ்திரேலிய அணிக்கே வியப்பாக இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: இரண்டாவது டெஸ்டில் அண்டர்சன், பிராட் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் களமிறங்க தயாராக உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND : தொடரிலிருந்து விலகினார் ஸ்டூவர்ட் பிராட்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். ...
-
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணைக்கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47