Subramaniam badrinath
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விரர் ஷுப்மன் கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த ஷுப்மன் கில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடினார். பின்னார் பாக்ஸிங் டேஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார்.
Related Cricket News on Subramaniam badrinath
-
இந்திய அணியில் தேர்வாக வேண்டுமெனில் இதனை செய்ய வேண்டும் - பத்ரிநாத் காட்டம்!
சொந்தப் புகழையும், பெருமையையும் பேசுவதற்காக தனிப்பட்ட ஏஜென்சியை வைத்திருந்தால் உங்களுக்கு இந்திய அணில் வாய்ப்பு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது என தேர்வு குழுவை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். ...
-
விராட் கோலியை ஏன் மீண்டும் கேப்டனாக நியமிக்க கூடாது - சுப்பிரமணியம் பத்ரிநாத்!
ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீரநடை போட வைத்த விராட் கோலி ஏன் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக இருக்கக் கூடாது என முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
சிஎஸ்கே புதிய கேப்டனிடம் பிரச்சனை உள்ளது - பத்ரிநாத்!
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு முக்கிய பிரச்சினை இருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24