Super kings
இணையத்தி வைரலாகும் ‘தல’ தோனியின் காணொளி!
ஐபிஎல் தொடங்கிய 2008ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் அங்கம் வகிப்பதுடன், அந்த அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியும் வருகிறார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி சூதாட்டப்புகாரில் தடையில் இருந்த 2 சீசன்களை (2016 மற்றும் 2017) தவிர, சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை வெற்றிகரமாக வழிநடத்திவருகிறார் தோனி.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக வெற்றிநடை போட்டுவருகிறது. இதுவரை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி ஆடியுள்ள 12 சீசன்களில் ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை தவிர மற்ற அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
Related Cricket News on Super kings
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிரம் காட்டும் 3 வீரர்கள்!
சிஎஸ்கே அணி 3 வீரர்களை மட்டும் மீண்டும் அணிக்குள் எடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்த ட்விட்; ஜடேஜாவின் பதிலடி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்காக அணிகளும் , வீரர்களும் மட்டுமல்ல, அதனை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தயாராகி வருகிறது ...
-
ஐபிஎல் ஏலத்தில் தோனியின் ஆலோசனையுடன் பங்கேற்கும் பூடன் வீரர்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் முறையாக பூடானை சேர்ந்த இளம் வீரர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் விளையாட ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் ஹர்ஷல் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
எம் எஸ் தோனியை கலாய்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்ட ட்வீட்டிற்கு சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடும் பதிலடி கொடுத்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது. ...
-
பாகிஸ்தான் பந்துவிச்சாளருக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார். ...
-
குதிரையுடன் நேரத்தை கழிக்கும் தல தோனி - வைரலாகும் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையுமான தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இளம் வீரருக்கு ஸ்கெட்ச் போட்ட சிஎஸ்கே; ஏலத்திற்கு முன்னே பயிற்சி!
ஒடிசாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சுப்ரன்ஷு சேனாபதியை சிஎஸ்கே அணி சிறப்பு பயிற்சிக்காக அழைத்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிற்கு திரும்ப விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சிஎஸ்கே அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ...
-
தோனியின் கீழ் விளையாடிய கவுரவம் - டுவைன் பிராவோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார். ...
-
காதலியையுடன் திருமண நிச்சயதார்த்தம்; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷர்தூல்!
சிஎஸ்கே அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அடுத்த 3 சீசன்களுக்கு சிஎஸ்கேவின் கேப்டன் தோனி தான்!
அடுத்துவரும் 3 ஐபிஎல் சீசன்களுக்கும் சிஎஸ்கே அணி கேப்டன் தோனியைத் தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே தக்கவைக்கும் நான்கு வீரர்கள்; ரெய்னாவுக்கு இடமில்லை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி - தகவல்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24