Suryakumar yadav: Cricket News & Match Updates
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்திற்கு அவர் களமிறங்க வரவில்லை. இதையடுத்து, முதுகு வலி காரணமாக அவர் எஞ்சிய நாட்களில் விளையாட வரவில்லை. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார்.
இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். முதல் முறையாக டக் அவுட்டில் வெளியேறினார். இதே போட்டி நேற்று நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அவர் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
சூர்யகுமாரிடம் அணி நிர்வாகம் எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை - ரோஹித் சர்மா!
दो मैचों में दो गोल्डन डक... फिर भी मिलेगा सूर्यकुमार यादव को मौका, रोहित शर्मा ने तोड़ी चुप्पी
'टी-20 में भी इन दो बॉल्स पर आउट हो जाता सूर्यकुमार', SKY पर उंगली उठाने वालों को सुननी चाहिए DK की बात
3 खिलाड़ी जो सूर्यकुमार यादव को ODI में कर सकते हैं रिप्लेस, नंबर 4 पर कर सकते हैं बल्लेबाज़ी
IND vs AUS 2nd ODI: रोहित शर्मा की होगी वापसी, इन 3 खिलाड़ियों को दिखा सकते हैं बाहर का रास्ता
मिचेल स्टार्क ने गेंद से उगली आग,लगातार 2 गेंद पर विराट कोहली और सूर्यकुमार यादव को किया ढेर, देखें VIDEO
VIDEO: सूर्यकुमार ने गली क्रिकेट में मारा इंटरनेशनल स्टाइल वाला चौका, खुशी से झूम उठे फैंस
சூர்யகுமாரை அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் - டேனிஷ் கனேரியா!
सूर्यकुमार यादव से तुलना पर क्या बोले आजम खान ? सुनकर भारतीय फैंस को लगेगा झटका
सूर्यकुमार यादव या केएल राहुल, किस पर गिरेगी गाज? श्रेयस अय्यर के लिए इस खिलाड़ी को बाहर करेंगे रोहित शर्मा
IND vs AUS 2nd Test : वसीम जाफर ने चुनी इंडिया की प्लेइंग इलेवन, राहुल और सूर्या को किया बाहर
ऑस्ट्रेलिया के खिलाफ दूसरे टेस्ट से पहले टीम इंडिया में शामिल होंगे श्रेयस अय्यर,सूर्यकुमार यादव की प्लेइंग XI से हो सकती है छुट्टी
आग उगल रहे थे एनरिक नॉर्खिया, एडेन मार्कराम ने SKY बनकर जड़ दिया छक्का; देखें VIDEO
Twitter Reaction: 'शुभमन गिल कोने में हंस रहा होगा', टेस्ट में फेल हो गए SKY
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47