T20
பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 -போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Pakistan vs South Africa 1st T20 Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதையடுத்து பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்க இருக்கும் நிலையில், தொடரின் முதல் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on T20
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்; சஞ்சு - சுப்மன் இடையே கடும் போட்டி!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் அடங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
அடுத்தடுத்து இமால சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
ஆரோன் ஹார்டி பந்துவீச்சில் டெவால்ட் பிரீவிஸ் அடுத்தடுத்து 3 நோ லுக் சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47