T20
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் 15 டி20, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விளையாடவுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு பதிலாக, மேலும் இரண்டு டி20 போட்டிகளை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளது.
Related Cricket News on T20
-
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி திட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடர்களில் மேலும் நான்கு அணிகளை இணைப்பது தொடர்பாக ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கரோனா எதிரொலி: யுஏஇ-க்கு மாற்றபடுகிறதா டி20 உலகக்கோப்பை?
இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக இங்கு நடைபெற இருந்த டி20 உலக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக் கோப்பை: போட்டிகள் நடத்தும் இடங்கள் குறித்து ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துறை!
இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை உள்பட 9 இடங்களை ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்கது - பிசிசிஐ
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிக்க ...
-
காயத்தால் கேப்டன் விலகல்; சிக்கலில் தென்ஆப்பிரிக்க அணி!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாபர் அசாம ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47