Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
WCWC 2025: லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
South Africa Womens Squad: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அனிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 1st ODI: மார்க்ரம், மஹாராஜ் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
நியூசிலாந்து தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் விலகல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஜிம்பாப்வே டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் அணுபவ வீரர் பிராண்டன் டெய்லருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
வங்கதேசம் vs நெதர்லாந்து, மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
BAN vs NED, 2nd T20I: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ஆஷஸ் தொடருக்கு முன் இங்கிலாந்து வீரர் எடுத்த அதிரடி முடிவு!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன், டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: புதிய உச்சத்தை எட்டிய பரிசுத்தொகை!
எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையாக $13.88 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.122 கோடி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் சோனி பெக்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ZIM vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
By Tamil Editorial • 10 months ago
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 10 months ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பிராண்டன் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் ஜிம்பாப்வேவின் பிராண்டன் கிங் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement